ராமநாதபுரத்தில் போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்து தயாராகி வருபவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படவுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தகவல்…
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது : மாநில அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் , ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பித்து…
