திருவள்ளூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்…
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் மு.பிரதாப் அவர்கள் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு…
