பொன்னேரியில், வள்ளலார் தாயாரின் இல்லத்தில், தைப்பூச பெருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியில் வள்ளலாரின் தாயார் சின்னம்மையார் பிறந்த இல்லத்தில் தைப்பூசம் நாளான இன்று சன்மார்க்க நீதி கொடி உயர்த்தப்பட்டது. கடலூர் மாவட்டம்…
