ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள விழுப்பனூர் கிராம நிர்வாக அதிகாரிஅழகர் ராஜா ரோந்து சுற்றி வரும்போது அங்குள்ள பட்டாசு தொழிற்சாலையில் கவனக்குறைவாகவும் வெளியிடங்களில் பட்டாசுகளை தயாரித்ததாக கிருஷ்ணன் கோவில் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணன் கோவில் போலீசார் பட்டாசு தொழிற்சாலையைச் சேர்ந்த மச்சக்காளை (வயது 40) அசோக் குமார் (வயது 28) ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து அசோக் குமாரை போலீசார் கைது செய்தனர்.
செய்திகள் ; தேவதர்ஷினி எதிரொலி / 8939476777
