Category: மதுரை

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் ஒரு இஸ்லாமியருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை – இந்திய ஹஜ் சங்கத்தலைவர் அபுபக்கர் பேட்டி…

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகை வந்த இந்திய ஹஜ் சங்கத் தலைவர் அபுபக்கர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்., அதில் 2026- ம் ஆண்டுக்கான…

மேலூர் அருகே, நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரு பெண் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு : 2 பேர் காயம்…

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி நான்குவழிச் சாலை மேம்பாலம் பகுதியில், சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி 3 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் ஒரு குழந்தையுடன்…

மதுரையில், திருக்குறள் ஒப்புவித்தபடி 72 நிமிடங்கள் இடைவிடாமல் 950 மாணவர்கள் ஒரு சேர சிலம்பம் சுற்றி உலக சாதனை…

மதுரை திருப்பரங்குன்றம் மூலக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் வேங்கை இன்டர்நேஷனல் ரெக்கார்ட்ஸ் சார்பில், வள்ளலார் அறிவொளி கலை பண்பாட்டு அறக்கட்டளை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி…

சோழவந்தான் அருகே, கருப்பட்டி அருள்மிகு சந்தன மாரியம்மன் கோவில் 29 ஆம் ஆண்டு ஆடி பௌர்ணமி விழா…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோவில் 29 ம் ஆண்டு ஆடி பௌர்ணமி உற்சவ விழா…

திருப்பரங்குன்றம் மேல அனுப்பானடி பகுதியில் நலத்திட்ட விழிவில் அமைச்சர் நிர்மல் குமார் பேசும் போது மேடையில் அமராமல் நின்று கொண்டிருந்த எம்.எல்.ஏ கள் மற்றும் கட்சி நிர்வாகிகள்…

தமிழகத்தில் அடுத்து வரும் 30 , 40 ஆண்டுகளுக்கு முதல்வர் விஜய் தான் என அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு நலத்திட்ட விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளுடன்…

சோழவந்தான் அருகே தென்கரை தேங்காய் குடோனில் பழிக்கு பழியாக நடந்த கொலையில் மூன்று பேர் ஏற்கனவே சரணடைந்த நிலையில், மேலும், மூன்று பேர் கைதுகைது செய்யப்பட்டுள்ள 6 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் முருகன் என்பவரது தேங்காய் குடோனில்முள்ளிப் பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜு மாரியம்மாள் இவர்களின் மகன் சஞ்சய் குமார் லோடு…

சோழவந்தானில், அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாநாளை நடைபெறுகிறது…

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சோழவந்தான் எம் வி எம் அதிபதி மஹாலில்2.8.26. அன்று காலை 11 மணிக்கு நடைபெற…

கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி, பெயரளவில் நடக்கும் பெரியருவி நீர்த்தேக்கம் அணைக்கட்டு புனரமைப்பு வேலைகள் தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளுமா…?

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி கடுமீட்டான்பட்டியில் உள்ள பெரியருவி நீர்த்தேக்கம் அணைக்கட்டு கடந்த திமுக ஆட்சியில் புனரமைப்பு வேலைகள் செய்வதற்கு 2…

வாடிப்பட்டி அருகே, 20 ஆண்டுகளாக இருந்ததாக கூறப்படும், விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிமரம் அகற்றம்: போலீசாருடன் தள்ளு -முள்ளு, கட்சியினர் கைது…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை பகுதியில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்ததாகக் கூறப்படும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிமரத்தை அதிகாரிகள் அகற்ற முயன்ற சம்பவம்…

சோழவந்தான், மேலகால் ஊராட்சியில் ஜல்லி கற்கள் கொட்டி ஆறு மாதங்கள் ஆகிய நிலையில் சாலை அமைக்காததால், குடிநீரின்றி தவிக்கும் பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் மீது பரபரப்பு புகார்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஆறு மாதத்திற்கு மேலாக கிடப்பில் கிடக்கும் தார் சாலை அமைக்கும் பணி – சாலை அமைத்தால் மட்டுமே குடிநீர் வழங்கப்படும் என…

You missed