சேலம் அருகே உள்ள தாத்தியம்பட்டி கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்…
சேலம் மாவட்டம், தாத்தியம்பட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நீண்டகாலமாக ஓமலூர் தாலுகா நிர்வாகத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சி…
