விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக ராமகிருஷ்ணா எலெக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் ரவிச்சந்திரன், ஏரோநாட்டிக் சேர்மேன் சுந்தரம் மற்றும் சத்குரு ஸ்ரீ யோகி நாராயணா சித்தர் மடத்தின் ஸ்தாபகர் டாக்டர் யோகி ஜெயக்குமார் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


விழாவில், மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி / 8939476777
