மதுரை மேலக்காலில், தேங்கிக் கிடக்கும் குப்பை கழிவுகளை, ஊராட்சி தூய்மை காவலர்களை கொண்டு, ஆபத்தான முறையில் அகற்றும் ஊராட்சி நிர்வாகம்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, மலை போல் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளால்…
