தமிழக அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி நெசவாளர்கள் போராட்டம், பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததால் பரபரப்பு…
ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று காலை நெசவாளர்கள் முக்கிய பகுதிகளில் கருப்பு கொடி ஏந்தி தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது… ஸ்ரீவில்லிபுத்தூரில்…
