தமிழ்நாடு முதலமைச்சருக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில், அனைத்து ஆசிரியர்களையும் தேர்ச்சி பெற வைக்க கோரிக்கை…
தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில், அதன் நிறுவனத் தலைவர், சா.அருணன் அவர்கள் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்…
