கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த தங்கதுரை அவர்கள் பணி மாறுதலில் சென்றுள்ளார். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள அனிதா அவர்களை தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை வழங்கி பணி சிறக்க வாழ்த்தினார்.
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
