ராமநாதபுரம் மாவட்டத்தில், மிகப் பழமையான முதல் தமிழி நடுகல் ஆய்வாளர்களால் கண்டுபிடிப்பு…
மிகப் பழமையான தமிழி நடுகல் கல்வெட்டு ஒன்று இராமநாதபுரத்தில் முதன் முதலாக ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஊருக்காக சண்டையிட்டு இறந்து போன வீரனின் நினைவாக இந்த நடுகல் 2ஆயிரம்…
