விக்கிரமங்கலம் அருகே, கழிவுநீர் கால்வாய் கட்டி பாதியில் விட்டு சென்றதால், துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் பொறுமை இழந்த பொதுமக்கள், திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு…
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கொசவ பட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இங்கே உள்ள மூன்று தெருக்களில் கழிவு நீர் தேங்கி சுகாதார…
