திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் இருளிப்பட்டு துணை மின் நிலையத்தில், மின் நிறுத்தும் அறிவிப்பு, 18 07 2026 சனிக்கிழமை அன்று 33/11 இருளிப் பட்டு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அழிஞ்சி வாக்கம் ஸ்ரீநகர் ஜனப்பச் சத்திரம் கூட்டுச்சாலை சாய் கிருபா நகர் எம் ஜி ஆர் நகர் கணேஷ் நகர் சித்தி விநாயகர் பண்ணை ஆனந்த ஐடெக்கம்பெனி சுவாசனா இராநந்தினி வளாகம்  எம் கே கார்டன் செல்லமாத்தம்மன் நகர் சாய் விக்னேஷ் நகர் அத்திப்பேடு இருளி ப்பட்டு  ஜெகநாதபுரம் நெடுவரம்பாக்கம் குதிரை பள்ளம் ஆமூர்போன்ற பகுதிகளுக்கு மட்டும் மின் தடை ஏற்படும், என்ற தகவலை இறுதிப்பற்று உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.

செய்திகள் ; சுந்தர் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed