கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தலைமையில் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்கள். உடன் உதவி ஆட்சியர் பயிற்சி ர.மோனிகா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; சுரேஷ் / எதிரொலி / 8939476777
