செம்பரம்பாக்கம் வேல்ஸ் தியேட்டரில், நயன்தாராவின் “மூக்குத்தி அம்மன் 2” படத்திற்காக, 60 அடி உயர கட் அவுட் – தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக பெண் கதாநாயகிக்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் …
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’.இப்படத்தின் விளம்பரப் பணிகளின் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம்…
