நெல்லை, அகர்வால் கண் மருத்துவமனையில், உலக கண் நீர் அழுத்த நோய் வாரத்தை முன்னிட்டு, 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கண் பரிசோதனை நடைபெறும்…
மண்டல மருத்துவ இயக்குநர் பேராசிரியர் டாக்டர் லயணல்ராஜ் தகவல்! கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு மனிதசங்கிலி, நெல்லை மாநகரம் வண்ணார்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை…
