தாய்க்கிழவி பவுனுத்தாய் வீட்டின் முன்பு (சூட்டிங் ஸ்பாட்) சாக்கடை கழிவை, வெறும் கையால் சுத்தம் செய்யும் தூய்மைகாவலர்கள்..
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சியில் அவலம் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை……
