பொன்னேரி உ.நா. அரசினர் கல்லூரியில், வரலாற்று சதுக்கம் திறப்பு விழா, அமெரிக்கா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆய்வாளர்கள் பங்கேற்பு…
இந்தியா மற்றும் உலக நாடுகளின் தற்போதைய சூழ்நிலைகள் என்ற தலைப்பில் இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கம்… திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் இயங்கி வரும் உலகநாதன் நாராயணசாமி அரசினர் தன்னாட்சி…
