சோழவந்தான் அருகே, கருப்பட்டி பள்ளிவாசலில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக, இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்ட தலைவர்…
