திருவள்ளூர் மாவட்டம் திருவூர் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகள் 240 பேர்களுக்கு  தமிழ்நாடு அரசின் குழந்தைகள் கேக்  வழங்கும் விழா நடைப்பெற்றது. 

தலைமையாசிரியர் தலைமையேற்று கேக் வழங்கினார் முன்னதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் அனைவரையும் வரவேற்றார் உதவி தலைமையாசிரியர் பாகிரதி சாரதி , ஆசிரியர்கள் சுரேஷ், கோபிநத் , மகாலட்சுமி , முன்னிலை வகித்தனர் , விழாவில் த.வெ.க ஒன்றிய செயலாளர் சா.விஜயக்குமார், கழக தலைவர் கோ.சுபாஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவி மீனா, ஆசிரியர்கள் ஷீலா, லட்சுமி,லதா, ராஜேஷ்கண்ணா, கலியபெருமாள், பிரபாகரன், கோமதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோ.சுபீஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவி மீனா, மற்றும் கௌதம் ரவி, எஸ்.ஏ.கோமதி, சி. சுந்தர் ராஜேஷ், ஜே. நிகேஷ், ஆர். விஜய்,எஸ். ராஜ்குமார், ஆர். ரோஷன பெற்றோர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed