இவ்விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் R.அப்பர்சாமி மற்றும் காவேரிப்பட்டினம் கிளை ஒருங்கிணைப்பாளர் திருமதி K.சித்ரா ஒருங்கிணைப்பில், காவேரிப்பட்டினம் கிளை செயலாளர் திரு K.அருள் முன்னிலையிலும், சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி கம்பன் கழக தலைவர் I. ரவீந்தர் அவர்களும், காவாப்பட்டி தலைமையாசிரியர் திருமதி V . தேவகி அம்மா மற்றும் காவேரிப்பட்டினம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி பட்டதாரி ஆசிரியர் S. விநாயகம் மற்றும் S. பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பாக சிறப்பித்தனர்.
இறுதியாக துளிர் இல்ல ஆசிரியர் திருமதி V.பரிமளா நன்றியுரை கூறி, விழா இனிதே நிறைவு பெற்றது.
செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777
