கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வட்டவிளை சமுதாய நலக்கூடத்தில் (24.07.2026) அன்று நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கான அரசு சேவைகள் வழங்கும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் அவர்கள் கலந்துகொண்டு, தூய்மை பணியாளர்களுடன் பேசினார்கள்.

உடன் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) எம்.மேரி பிரின்சி லதா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆர்.ஐஸ்வர்யா, உதவி ஆட்சியர் பயிற்சி ர.மோனிகா, உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
செய்திகள்; சுரேஷ் / எதிரொலி.இன் / 8939476777
