திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பஞ்செட்டி பகுதியில் பொன்னேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. இந்த நிலையில் நீதிமன்றத்திற்கு வளாகத்தில் 250 கீ. வே திறன் கொண்ட இரண்டு புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு அதனை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் ரவி ரிப்பன் வெட்டி திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

மின்வாரிய அதிகாரிகள் DA பாண்டியன், AD பன்னீர், AE ஜீவிதா, சோழவரம் வடகிழக்கு ஒன்றிய செயலாளர் B அருண்பாண்டி, சோழவரம் வடகிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சதீஷ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பஞ்செட்டி நடராஜன், ஒன்றிய நிர்வாகிகள் மேகாஷ்,மணி, முத்தரசு, இளங்கோ, சத்யா, வேலு, பாஸ்கர், தனஞ்செழியன், விமலன், பிரசாந்த், கதிர்வேல், மணிகண்டன் மற்றும் லைன் மேன் முருகேசன், வயர் மேன் சேகர், லிங்கா உள்ளிட்ட பல கழகத் தோழர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; சுந்தர் / எதிரொலி.இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed