சேலத்தில் 100 ஆண்டுகளைக் கடந்து 101வது கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளிக்கு கோடை விடுமுறைக்கு பிறகு இன்று முதல்நாள் உற்சாகத்துடன் வருகை புரிந்த மாணவர்களை பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் இனிப்பு மற்றும் பேனா வழங்கி மகிழ்வுடன் வரவேற்றனர்.

சேலம் செய்தியாளர்
கா. தங்கதுரை / 9442979467
. எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed