மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் அருகே, மருது மாடன் தியேட்டர் புது பொலிவுடன் நவீன ஒலி, ஒளி அமைப்புடன், நவீன முறையில் குளிரூட்டப்பட்ட வசதிகளுடன் விரைவில் உதயமாகிறது.
மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் புத்தம் புதிய திரைப்படம் விரைவில் திரையிடப்பட உள்ளது.
செய்திகள் : காளமேகம் /
