திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டை குப்பம்,திருப்பாலைவனம், மெதூர், தத்தை மஞ்சி, காட்டூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. கோட்டைக்குப்பம் மற்றும் மெதூர் ஊராட்சியில் ஊராட்சி செயலர் குமார்,மெதூர் தரணி ஆகியோர் கூட்டத்தை நடத்தினர்.

திருப்பாலைவனத்தில் ஊராட்சி செயலர் சௌந்தரராஜன் கூட்டத்தை நடத்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கங்கை அமரன் கலந்து கொண்டார். காட்டூரில் ஊராட்சி செயலர் ஜெயஸ்ரீ கூட்டத்தை நடத்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வ ராமன் கலந்து கொண்டார். தத்தைமஞ்சியில் சகாயராஜ் கூட்டத்தை நடத்தினார்.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed