தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
” உங்க கனவை சொல்லுங்க ” திட்டத்தின் நிறைவாக “தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்” என்ற நிகழ்ச்சியில் ஐந்தாண்டு சாதனைகள் குறித்த சிறப்புரையாற்றும் நிகழச்சி காணொளிக்காட்சி மூலம் நடைபெற்றதையொட்டி,
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் , பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் ஆகியோர் பங்கேற்று ஐந்தாண்டு சாதனை மலர் வழங்கி சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் , வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷீநிகம் , மாவட்ட வனஉயிரின காப்பாளர் அகில்தம்பி , ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.கார்மேகம் , தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பாபு , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
