திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மகாசபை கூட்டம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதில் மத்திய அரசு விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேல் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாய விலையான MSP உடனடியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். வேளாண் கூட்டுறவு வங்கியில் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படவுள்ள மேதக அணையை தடுக்க வேண்டும் உட்பட 32 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பின்போது விவசாய சங்க மாநில தலைவர் வேலுமணி பேசுகிறீர்கள் திமுக அதிமுக பாஜக ஆகிய அனைத்துக் கட்சிகளும் தங்களை வஞ்சிப்பிதாகும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதற்கான பதில் அளிப்பதாகவும் விவசாயிகளுக்கு முறையாக செய்யவில்லை என்றால் அடுத்த தேர்தலில் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் கட்சிக்கு தங்களது வாக்குகளை செலுத்துவோம் என தமிழக விவசாய சங்க தலைவர் வேலுமணி பேசினார்.

செய்தியாளர் : S.குகன் / செங்கம் / 9043125758 / 8838114296 திருவண்ணாமலை மாவட்டம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed