வேதாரண்யம், ஈரவாய்க்கால் பேருந்து நிறுத்தத்தில் 15 நாட்களாகத் தவித்த வடமாநிலப் பெண் மீட்பு, கங்காரு கருணை இல்லங்கள் மீட்புக் குழுவினர் முகாமுக்கு அழைத்துச் சென்றனர்!
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், செம்போடை ஊராட்சிக்கு உட்பட்ட ஈரவாய்க்கால் பேருந்து நிறுத்தத்தில், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மழை, வெயிலில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த வடமாநிலத்தைச்…
