சோழவந்தான் வாடிப்பட்டி பகுதியில் முல்லைப் பெரியாறு பாசன கால்வாயில் தண்ணீர் வராததால், 45 ஆயிரம் ஏக்கர் நெல் விவசாயம் பாதிப்பு…
வறட்சி மாவட்டமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை… மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி பகுதி முழுவதும் விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ளது குறிப்பாக…
