Category: மதுரை

சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சியில் வாகனம் இல்லாததால் 3 கிலோமீட்டர் தூரம் குப்பை வண்டியை தள்ளி செல்லும் ஊராட்சி பணியாளர்கள்குப்பை வாகனம் வழங்க கோரிக்கை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி ஊராட்சியில் இரும்பாடி சின்ன இரும்பாடி பாலகிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளது 3000 திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த ஊராட்சியில்…

விக்கிரமங்கலம் செக்கானூரணி சாலையில் உள்ள பட்டுப்போன மரங்களை அகற்ற பள்ளி மாணவர்கள் கோரிக்கை…

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் முதல் செக்கானூரணி செல்லக்கூடிய சாலையில் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி மின்வாரிய அலுவலகம் உள்ளிட்டவை உள்ளது இந்த வழியாகத்தான் கீழப்பட்டி முதலைக்குளம் கண்ணனூர்…

மதுரை ஆணையூர் மாணவன் தமிழ்ச்செல்வன் மர்ம மரணம் – CBCID விசாரணை கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை – போலீசாருடன் தள்ளுமுள்ளுவால் பரபரப்பு…

மதுரை ஆணையூர் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆணவப் படுகொலையா? அல்லது விபத்தா? என்பதை கண்டறியாமல் குற்றவாளிகளுக்கு மதுரை…

மதுரையில், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது…

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழாமகா கும்பாபிஷேக வைபவம், சிறப்புப் பூஜைகளை முடித்து, கலசங்களுக்கு ஊற்றப்பட்ட புனித நீர்.காலை 7:40ல் இருந்து 8 பத்துக்குள்வேதங்கள் முழங்க…

சோழவந்தான் பேரூராட்சியில் பொதுமக்கள், “குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்” என பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் பொதுமக்கள் குப்பைகளை தரம்பிரித்து வழங்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் பேரூராட்சியில் தொடர்ச்சியாக குப்பைகளை தரம் பிரித்து…

சோழவந்தான் அருகே மேலக்கால் சந்தனக்கூடு திருவிழா கன மழையிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இஸ்லாமியர் குவிந்தனர்…

சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கணவாய் செய்யது வருசை இப்ராஹிம் சாகிப் ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு திருவிழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு கடந்த 12ம் தேதி சனிக்கிழமை…

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா பலத்த பாதுகாப்பு ஏற்பாடு, நான்கு சித்திரை வீதிகளும் 470 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது…

மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வரும் 17ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது இதற்காக சித்திரை வீதிகள் முழுவதும் அடைக்கப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக தடுப்பு வேலிகள்…

சோழவந்தான் பகுதியில் பிரபல தனியார் நிறுவனத்தின் காலாவதியான ஐஸ்கிரீம் விற்பனை நியாயம் கேட்ட வாடிக்கையாளரிடம் கடை உரிமையாளர்கள் மிரட்டல் வாக்குவாதம்…

வாடிக்கையாளர் கையில் வைத்திருந்த ஆதாரத்தை கடை உரிமையாளர் பிடுங்கிக் கொண்டதால் பரபரப்பு!உணவுப் பாதுகாப்புத் துறையினர் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள கோரிக்கை மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் காலாவதியான…

சோழவந்தானில், பசுமை தமிழ் நகர் புதிய மனை பிரிவை பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் துவக்கி வைத்தார்…

மதுரை சோழவந்தான் பேட்டை கிராமத்தில் பசுமை தமிழ் நகர் புதிய மனைப்பிரிவு திறப்பு விழாவில் பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் கு ஞானசம்பந்தன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்இந்த…

You missed