புரட்டாசி முதல் கார்த்திக்கையை முன்னிட்டு முருகன் தெய்வானை தங்கமயில் வாகனத்தில் வீதி உலா…
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில் புரட்டாசி முதல் கார்த்திகை முன்னிட்டு இன்று உற்சவர் முருகன் தெய்வானை தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினர் அதன் பின்பு சுவாமிக்கு தீப தூபஆராதனை…
