இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் பிறந்த மண்ணில் ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் துணைத் தலைவரும் , மக்களின் சேவகர்மான முகமது முனீர் அவர்களுக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் விருது வழங்கும் விழாவில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்களால் காயிதே மில்லத் பிறை விருது முகமது முனீர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

உடன் விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்கள் மற்றும் தமிழ்நாட்டின் சமூக நீதி துறை அமைச்சர் வன்னியரசு அவர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷாநவாஸ் உடலில் இருந்தனர்.

செய்திகள் ; ஆனந்தன் / எதிரொலி /77
