சேலம் மாவட்டம், மேச்சேரி, காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேதியியல் துறை சார்பில், கருத்தரங்கம் நடைபெற்றது…
சேலம் மாவட்டம், மேச்சேரி, காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேதியியல் துறை சார்பில் தொழிற்சாலையுடன் கல்விச் சாலை என்னும் பொருண்மையில் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில்…
