காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலில் மீண்டும் உற்சவம் பாதிப்பு, அறநிலைத்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என பக்தர்கள் வேதனை…
5ஆம் நாள் யாளி வாகன வீதியுலா ரத்து. பக்தர்கள் வேதனை... கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தேவராஜ பெருமாள் கோவிலின் வைகாசி பிரம்மோற்சவத்தில், ஐந்தாம்…
