பர்கூர் அருகே, கோயில் கட்ட குழி தோண்டிய போது 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமப்பேழை கண்டுபிடிப்பு…
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே ஆஞ்சநேயர் கோயில் கட்ட குழி தோண்டிய போது 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமப்பேழை கண்டுபிடிக்கப்பட்டது... கிருஷ்ணகிரி மாவட்டம், பல தொல்லியல் சான்றுகளை…
