தமிழ்நாட்டிலேயே முன்மாதிரியான தொகுதியாக திருப்பரங்குன்றம் தொகுதியை கொண்டு வருவேன் – திமுக வேட்பாளர் கிருத்திகா பேச்சு…
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் கிருத்திகா தங்கபாண்டியன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் இந்த நிலையில் அவர் திருப்பூர் ஒன்றியம் பகுதி முழுவதும்…
