குடியாத்தத்தில், உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, தவெக கட்சியின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது…
உலக பட்டினி தின முன்னிட்டு தவெக கட்சியின் சார்பில் முதியோர் இல்லத்தில் உலகளவில் லட்சக்கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பசி மற்றும் வறுமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…
