உலக பட்டினி தின முன்னிட்டு தவெக கட்சியின் சார்பில் முதியோர் இல்லத்தில் உலகளவில் லட்சக்கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பசி மற்றும் வறுமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழக வெற்றி கழகம் ஒன்றிய செயலாளர் உஷாராணி கலைசெல்வம் தலைமையில் புனித அன்னாள் முதியோர் இல்லத்தில் தவெக கட்சியின் சார்பில், நேற்று காலை இல்லத்தில் முதியோருக்கு பால், பழம், பிஸ்கட், பன் போன்ற உணவு பொருட்கள் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தவெக கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் தமிழ், அப்பு, ராஜபாண்டி, சதீஷ், சுதாகர், மோகன், வனரோஜா, மகாலட்சுமி, பரமேஸ்வரி பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட செய்தியாளர் ; மூர்த்தி / எதிரொலி / 8939476777
