கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, மூக்காண்டப்பள்ளி, ஹோட்டல் ஹீல்ஸ் கன்வர்சன் ஹாலில், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து 24.07.2026 முதல் 04.08.2026 வரை 12 நாட்கள் நடத்துகிறது.
சிறப்புமிகு இந்த 15-வது ஓசூர் புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பா.முகுந்தன் (கிருஷ்ணகிரி), இ.சி.கோவிந்தராசன் (பர்கூர்) ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்து, புத்தக அரங்குகளை பார்வையிட்டார்.
செய்திகள் ; மாருதி மனு எதிரொலி / 8939476777
