கன்னியாகுமரி மாவட்டம். போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம், தேசிய நல்வாழ்வு இயக்ககம், தமிழ்நாடு மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வடசேரி பேருந்து நிலையத்தில் சொட்டு மருந்து முகாமினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரி பிரின்சி லதா மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஐஸ்வர்யா இ.ஆ.ப அவர்களும் தொடங்கி வைத்தனர்.

இந்த சிறப்பு முகாமின் போது மாநகர நல அலுவலர் மரு. சரோஜா, சுகாதார அலுவலர்கள் ஜான் மற்றும் ராஜா மற்றும் செவிலியர்கள் மாநகராட்சி பணியாளர்கள், மாமன்ற உறுப்பினர் கலாராணி ஆகியோர் இருந்தனர்.

செய்திகள் ; சுரேஷ் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed