இந்த முகாமில் பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமையில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் செந்தில்குமார் துவக்கி வைத்தார், கிராம சுகாதார செவிலியர் செல்வி, அங்கன்வாடி பணியாளர் பாரதி, பெண் சுகாதார தன்னார்வலர் திலகவதி, அங்கன்வாடி உதவியாளர்கள் காஞ்சனா, சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
