ஸ்ரீவில்லிபுத்தூர் வட பெருங்கோவிலுடையான் புரட்டாசி திருவிழாவில் கடைசி நாளான இன்று புஷ்ப யாகம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் போது சுவாமி பலவிதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சௌ .சக்கரை அம்மாள் ஆய்வாளர் செ முத்து மணிகண்டன் மற்றும் கோயில் அலுவலர்களும் திருக்கோவில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்திகள் : தேவதர்ஷினி /. எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed