தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
மாண்புமிகு தமிழக முதல்வர் , தாய்மையினையும், குழந்தை பிறப்பின் பெருமையையும் உணர்த்தவும், அரசு மருத்துவமனைகளில் நிகழும் குழந்தை பிறப்பை அதிகரிக்கவும், பொது மக்களுக்கு அரசு மருத்துவமனைகளின் மீதுள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் மாண்புமிகு தமிழக முதல்வர், மதுரையில் தொடங்கி வைத்தார்.
22.06.2026 அன்று 12.00 முற்பகல் (AM) முதல், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் உயிருடன் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற, EKYC பதிவு பெற்ற ஆதார் அட்டை, குடியிருப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, அஞ்சல் துறையின் மூலம் வழங்கப்பட்ட முகவரிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆறு தமிழ்நாடு குடியிருப்பு அடையாளச் சான்றிதழ்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஏதேனும் ஒரு அடையாளச்சான்று பெற்ற தாய்மாராக இருக்க வேண்டும்.
வ.
எண்
தேதி
அரசு இராசாசி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
உசிலம்பட்டி அரசு மருத்துவமனை
திருமங்கலம் அரசு மருத்துவமனை
மேலூர் அரசு மருத்துவமனை
1
28.09.2026,
மதுரை மாநகராட்சி,
தொட்டப்பநாயக்கனூர்
செக்கானூரணி
வெள்ளலூர்
2
29.09.2026
கள்ளந்திரி
எழுமலை
டி.கல்லுப்பட்டி
கொட்டம்பட்டி
3
30.09.2026,
மதுரை மாநகராட்சி
செல்லம்பட்டி
கள்ளிக்குடி
வெள்ளலூர்
4
01.10.2026
சமயநல்லூர்
தொட்டப்பநாயக்கனூர்
செக்கானூரணி
கொட்டம்பட்டி
5
03.10.2026
மதுரை மாநகராட்சி
எழுமலை
செக்கானூரணி
வெள்ளலூர்
6
05.10.2026
அலங்காநல்லூர்
செல்லம்பட்டி
செக்கானூரணி
கொட்டம்பட்டி
7
06.10.2026
மதுரை மாநகராட்சி
தொட்டப்பநாயக்கனூர்
செக்கானூரணி
வெள்ளலூர்
8
07.10.2026
வலையங்குளம்
எழுமலை
Nil
கொட்டம்பட்டி
9
08.10.2026
மதுரை மாநகராட்சி
செல்லம்பட்டி
Nil
வெள்ளலூர்
10
09.10.2026
கச்சைகட்டி
தொட்டப்பநாயக்கனூர்
Nil
கொட்டம்பட்டி
11
10.10.2026
மதுரை மாநகராட்சி,
எழுமலை
Nil
வெள்ளலூர்
12
12.10.2026
கள்ளந்திரி
செல்லம்பட்டி
Nil
வெள்ளலூர்
13
13.10.2026
மதுரை மாநகராட்சி
Nil
Nil
Nil
14
14.10.2026
சமயநல்லூர்
Nil
Nil
Nil
15
15.10.2026
மதுரை மாநகராட்சி
Nil
Nil
Nil
16
16.10.2026
அலங்காநல்லூர்
Nil
Nil
Nil
17
17.10.2026
மதுரை மாநகராட்சி
Nil
Nil
Nil
18
21,10,2026
வலையங்குளம்
Nil
Nil
Nil
19
22,10,2026
மதுரை மாநகராட்சி
Nil
Nil
Nil
20
23.10.2026
கச்சைகட்டி
Nil
Nil
Nil
21
24.102026
மதுரை மாநகராட்சி,
Nil
Nil
Nil
22
25.10.2026
கள்ளந்திரி
Nil
Nil
Nil
23
26.10.2026
மதுரை மாநகராட்சி
Nil
Nil
Nil
24
2‘7.10.2026
சமயநல்லூர்
Nil
Nil
Nil
25
27.10.2026
மதுரை மாநகராட்சி
Nil
Nil
Nil
26
28.10.2026
அலங்காநல்லூர்
Nil
Nil
Nil
27
29.10.2026
மதுரை மாநகராட்சி
Nil
Nil
Nil
28
30.10.2026
வலையங்குளம்
Nil
Nil
Nil
29
02.11.2026
மதுரை மாநகராட்சி
Nil
Nil
Nil
30
03.11.2026
கச்சைகட்டி
Nil
Nil
Nil
31
04.11.2026
மதுரை மாநகராட்சி
Nil
Nil
Nil
32
05.11.2026
கள்ளந்திரி
Nil
Nil
Nil
33
06.11.2026
வலையங்குளம்
Nil
Nil
Nil
34
07.11.2026
கச்சைகட்டி
Nil
Nil
Nil
35
09.11.2026
மதுரை மாநகராட்சி
Nil
Nil
Nil
36
10.11.2026
கள்ளந்திரி
Nil
Nil
Nil
37
11.11.2026
மதுரை மாநகராட்சி
Nil
Nil
Nil
38
12.11.2026
மதுரை மாநகராட்சி
Nil
Nil
Nil
39
13.11.2026
மதுரை மாநகராட்சி
Nil
Nil
Nil
40
14.11.2026
மதுரை மாநகராட்சி
Nil
Nil
Nil

பயனாளிகளின் வசதிக்காக அந்தந்த பகுதிகளிலிருந்து வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோதிரம் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை மற்றும் மதியம் 2.00 மணி முதல் 4 மணி வரை என இரு வேளைகளில் வழங்கப்படும்.
கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், ஒவ்வொரு மையத்திலும் நாள்தோறும காலை 25 பேருக்கும் மதியம் 25 பேருக்கும் மட்டுமே மோதிரம் வழங்கப்படும்.
மேலும்,28.09.2026 தேதிக்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு பிரசவம் நடைபெறும் அந்தந்த அரசு மருத்துவமனைகளிலேயே மோதிரம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இதற்கான அழைப்பிதழ்கள் நாளை முதல் அந்தந்த பகுதி கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படும். அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் மட்டும் பயனாளிகள் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
இதுகுறித்த சந்தேகங்களுக்கு 9150094107 / 0452-2640778 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் / காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
