ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று இரவு திடீர் என தீப்பிடித்து எரியத் துவங்கியது தீப்பிடித்து எறியும் போது மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த காற்று வீசியதால் தீ நேரம் செல்ல செல்ல வேகமாக பல்வேறு இடங்களுக்கும் பரவியது
தீப்பிடித்து எறிவதனால் மேலே புகை வெளியே வருகிறது மேற்கு தொடர்ச்சி மலையில் எரியும் தீயின் புகை ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் இருந்து பார்த்தாலே தெளிவாக தெரியும் வகையில் எரிகிறது. 7 உன்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது மேற்கு தொடர்ச்சி மலை அங்குள்ள அழகர் கோவில் கிடா பள்ளம் அருகே நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது நேற்று இரவு எந்த தீ இன்று காலை வரை தொடர்ந்து எரிகிறது எரியும் தீயினால் புகை மேலே எழும்பி ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் இருந்து பார்த்தாலே தெரியும் அளவிற்கு புகை அதிகளவு வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அழகர் கோவில் பீட் கிடா பள்ளம் என்பது அடர்த்தியான வனப்பகுதியாகும் இங்கு யானைகள் மான்கள் கரடிகள் சென்னைகள் சிறுத்தைகள் புலிகள் என பல வனவிலங்குகள் உள்ளன உள்ளன
தீ பற்றி எரிய துவங்கியவுடன் அந்த பகுதியில் வசித்து வந்த வனவிலங்கு ஓட்டப்பிடித்ததாக மலைவாழ் மக்கள் தெரிவித்தனர் தீப்பிடித்து 20 பற்றி தகவல் கிடைத்தவுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் துணை இயக்குனர் ரவி மீனா உத்தரவின் பேரில் ரேஞ்சர் சரண்ராஜ் தலைமையில் வனத்துறையினர் தீ தடுப்பு பிரிவினர் வேட்டை தடுப்பு காவலர்கள் மலைவாழ் மக்கள் என ஏராளமானோர் தீயை அணைக்க அழகர் கோவில் நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை இன்றி காய்ந்து போய் வறட்சியாக உள்ளது வேகமாக நகர்ந்து அடுத்த கட்டத்துக்கு பரவி வருகிறது இந்த நிலையில் எப்படி தீப்பிடித்தது என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அழகர்கோவில் பீட் பகுதியில் கெடா பள்ளம் என்ற பகுதியில் எரியும் தீயினால் வரும் புகையினை காணலாம்
செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி m
