செந்தாமரை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் இண்டர்நேஷனல் மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்டார் குரு சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக செந்தாமரை கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான பல்திறன் போட்டிகள் நடைபெற்றது. அவற்றில் வில்வித்தை போட்டியில் தியாகராசர் நன்முறை மேனிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு பயிலும் திரு.A.சுதர்ஸன் அவர்கள் 6 சுற்றுகளில் 94 புள்ளிகள் பெற்று 3ம் இடம் பிடித்து வெற்றிபெற்றார்.

பரிசினை செந்தாமரை கல்லூரியின் முதல்வர் திரு. செந்தாமரைப்பாண்டி அவர்கள் மற்றும் துணை வட்டாச்சியர் திரு.விவேகானந்தர் மற்றும் ஸ்டார் குரு சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர்
திரு.ஸ்டார் குரு அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி சான்றிதழ் மற்றும் நினைவுபரிசு வழங்கினார்கள்.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed