வேலூர் மாவட்டம், குடியாத்தம் தொகுதி பேர்ணாம்பட்டு மனநல காப்பகத்தில் இந்திய ஜனநாயக கட்சியின், அகில இந்திய தலைவர், டாக்டர் இளைய வேந்தர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 100 பேருக்கு காலை உணவு கொடுக்கப்பட்டு கிறிஸ்துவ நடைமுறைப்படி ஜபம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் பாபாஜி மாவட்ட செயலாளர் ஜேக்கப் நகர தலைவர் சுப்பிரமணி இளைஞரணி செயலாளர் ராஜ்குமார் மற்றும் பேரணாம்பட்டு சமூக ஆர்வலர் கண்ணன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed