ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில், தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் மணிஷ் ரஞ்சன், மாவட்ட தேர்தல் அலுவலரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோர் முன்னிலையில் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கான தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் கே. ராஜீவ் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ் வழங்கினார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed