கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஊத்தங்கரை வட்டம், கேத்துநாயக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த 10 – வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர் ஐயப்பன் த/பெ. ஜெயகுமார் தனக்கு மின் கலம் பொருந்திய சக்கர நாற்காலி வேண்டி மனு அளித்ததின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் அவர்கள் ரூ.1 இலட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான மின் கலம் பொருந்திய சக்கர நாற்காலி வழங்கினார்.

செய்திகள் : மாருதி – மனோ /கிருஷ்ணகிரி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed